எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னைக்கு அடையாளமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தைக் குறிப்பதுபோல, கோவையின் அடையாளமாக ஈஷா யோகத்தின் லிங்க வடிவை அடையாளமாக்கி தென்னக ரயில்வேயின் சேரன் எக்ஸ்பிரஸ் விளம்பரம் செய்துள்ளது. இது கோவை மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மதச்சார்பற்றோர், சமூகநீதி, சூழலியல் ஆர்வலர்கள் தங்கள் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner