எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மலையின்மேல் ஏறும் பக் தர்கள் பட்டாசு வெடிப்பது, கற் பூரங்களை ஆங்காங்கே கொளுத் துவது மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை எடுத்துச் செல்வ தன்மூலமாக சுற்று சூழல் கெடு வதாகக் குறிப்பிட்டு, திருவண் ணாமலை  தீபத்தன்று மலை யேறும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்திகை தீபத்தன்று மலையேறி வழிபடு வதற்கு அனுமதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டு, அவ் வழக்கில் சென்னை உயர்நீதிமன் றம் அளித்த தீர்ப்பில் மலை யேறும் பக்தர்களின்  எண்ணிக்கை 2500க்கு மிகாமல் இருக்கவேண் டும் என்று கட்டுப்பாடு விதித்து உத்தரவானது. கற்பூரம், பிளாஸ் டிக் உள்ளிட்ட பொருள்களை மலையின்மேல் எடுத்துசெல்லக் கூடாது என்றும் உத்தரவிடப் பட்டுள்ளது.

இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன?

திருவண்ணாமலைத் தீப நிகழ்ச்சியால் கடுமையாகச் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது என்பதால்தானே இந்த உத்தரவு? புத்திக்கும் கேடு -- நாட்டுக்கும் கேடு இப்படிப்பட்ட பண்டி கைகள் தேவையா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner