எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஈரோட்டில் தமிழர் தலைவருக்கு (2.12.2017) நேரில் வாழ்த்துக் கூற வருகை தரும் கழக உறவுகள், தமிழன்பர்கள் நல்லெண்ண நண்பர்கள், சான்றோர் பெரு மக்கள் - அனைவரும் அருள்கூர்ந்து சால்வையோ, துண்டோ, கொண்டு வராமல், 'விடுதலை' வளர்ச்சி நிதிக்காக - சந்தாக்களையோ அல்லது நன்கொடைகளையோ பணமாகவோ, காசோலையாகவோ தரலாம். உங்கள் அன்பையே பெரிதும் மதிப்பவர் தமிழர் தலைவர்; ஆடம்பர பொன்னாடைகள், மாலைகள் - இவைகளை அறவே தவிர்த்து ஆக்கப்பூர்வ இயக்க, கொள்கை வளர்ச்சிக்கு துணையாக நில்லுங்கள், புது வழிகாட்டி, உயருங்கள்.

கழகப் பொறுப்பாளர்கள் 'விடுதலை' சந்தாதாரர்களாக ஆகவில்லையானால், அன்று கட்டாயம் ஆகி விடுவது அவசியம்!

இது முக்கிய வேண்டுகோள்!

- தலைமைக் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner