எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர், நாடாளுமன்ற சபா நாயகர், 18 மாநில முதல்வர்கள், 29 ஆளுநர்கள், 2 லட்சம் கல்வி நிறுவனங்கள் 8 லட்சம் ஆசிரியர்கள், 1200 பதிப்பகங் கள், 48 இணை அமைப்புகள் முக்கியமானவை.

விசுவ இந்துபரிசத், சிவ சேனா, இந்து மகாசபா, பஜ்ரங் தள், யுவவாகினி, சனாதன் சன்ஸ்தா, அபினவ் பாரத், பாரதீய மஸ்தூர் சங், அகில பாரதீய வித்யா பரிஷத், பாரதீய  ஜனதா (அரசியல் பிரிவு), 283 நாடாளுமன்ற உறுப்பினர், 58 மாநிலங் களவை உறுப்பினர். 62 ஆங்கில இணைய தளம்

117 இந்தி  இணையதளம்,

27 தேசிய ஆதரவு இந்தி செய்தி தொலைக்காட்சி

48 தேசிய ஆதரவு இந்தி நாளிதழ்

100-க்கும்மேற்பட்ட தொலைக்காட்சி நெறியாளர் கள்

1200 தொழில் நிறுவனத் தலைவர்கள்

அகில பாரதீய சாகித்ய பரிஷத்(இலக்கியப் பிரிவு)

வனவாசி கல்யாண் கேந்திர (இதன் தலைவராக சம்ஜோதா விரைவு தொடர் வண்டி குண்டுவெடிப்பு குற்றவாளி அசிமானந்தா இருந்தார்), வனபந்து பரிஷத்,

சன்ஸ்கார் பாரதி

விஞ்ஞான் பாரதி

லது உத்யோக் பாரதி (இரும்புத்தொழிற்சாலைகள் சங்கம்)

துணை அமைப்புகள்: சேவா சகயோக்,ராஷ்டிரியா சேவிகா சமிதி, பாரதீய ஆரோக்ய பாரதி, துர்கா வாகினி, சமாஜிக் சமர்ஸ்தா மஞ்ச், ராமஜென்ம பூமி மந்திர் நிர்மான் ந்யாஸ்,தீன் தயாள் சோதுசன்ஸ்தான், சன்ஸ்கிருத் பாரதி, பாரதீய விகாஷ் பரி ஷத், பாரதீய விசார் சாதனா, ஜம்முகாஷ்மீர் ஸ்டெடி சர்கிள், திருஷ்டி சன்ஸ்தான், இந்து தர்ம கேந்திரா, இந்து சேவக்சங், விவேகானந்தா கேந்திரா, தருண் பாரத், அகில்பாரதிய கிராகக் பஞ்சாயத், விஷ்வ ஸ்வாத் கேந்திரா, இந்து ஏக்தா மஞ்ச்

நேரடி இதழ்கள்:  ஆர் கனைசர், பஞ்சான்யா, விசுவ பாரதி, தருண் பாரத், இந் துஸ்தான் சமாச்சார், இந்தி யாவின் அனைத்து முக்கிய மொழிகளில் வெளிவரும் வார இதழ்கள்.

இவை அத்தனைப் பேரும், அத்தனையும் நாட் டில் நல்லெண்ணத்தையும், அமைதியையும், சகோதரத் துவத்தையும் வளர்ப்பதற்கா?

மதவாதத் தீயைக் கிளப்பி நாட்டை அமளிக் காடாக்கி காவி - மனுதர்மக் கொடியை ஏற்றுவதற்கா?

சிந்திப்பீர்!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner