எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட நாகர்கோவில் பகுதிகளை பார்வையிடச் சென்றபொழுது,  குளச்சலில் உள்ள  புனித காணிக்கை அன்னை திருத்தல சபையில், பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்தினரை சந்தித்தார். பங்குத்தந்தை எட்வின் அவர்கள், திராவிடர் கழகத் தலைவரிடம் மீனவர்களுக்கு செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள், பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் அடங்கிய மனுவினை வழங்கினார் (நாகர்கோவில், 8.12.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner