எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

**தமிழக வனத்துறையில் முதன் முதலாக 4 பெண்கள் வனவர்களாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச் சரகத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

**கோவையில் உள்ள மத்திய அரசு அச்சகத்தை மூடக்கூடாது என்று பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

**குஜராத் சட்டப்பேரவைக்கு 89 தொகுதிகளில் இன்று முதற்கட்டத் தேர்தல்.

**90 சதவிகித வர்த்தகம் இந்தியாவில் கடல் வழிப் போக்குவரத்தை நம்பியே உள்ளது.

**பிறந்த இரட்டைக் குழந்தைகள் இறந்ததாக - உண்மைக்கு மாறாக அறிவித்த டில்லி மேக்ஸ் மருத்துவமனைக்கான அங்கீகாரம் ரத்து.

**வந்தவாசியில் கந்து வட்டிக்காரர்கள் அய்வர் கைது! (தொடரட்டும்!)

**ஒக்கி புயலால் குமரி மாவட்டத்தில் சேதம் ரூ.170 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

**தமிழக தலைமைத் தகவல் ஆணையராக ஷீலா பிரியா பதவியேற்பு.

**தாம்பரம் - ஜமீன் பல்லாவரம் பகுதியில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு!

**நீரிழிவு நோயாளிகளில் ஒரு விழுக்காட்டினர் தங்கள் கால்களை இழக்கின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner