எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அந்தோ பரிதாபம்

சபரிமலையில் தமிழக பக்தர் மயங்கி விழுந்து சாவு

அய்யப்பன் காப்பாற்றவில்லையே!

சபரிமலை, டிச.11 கேரள மாநி லத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலில் இந்த ஆண்டின் மண்டல பூஜை கடந்த மாதம் 16 ஆ-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 30- ஆம் தேதி கோயில் நடை திறக் கப்பட்டு, ஜனவரி 20 ஆ-ம் தேதி நடை சாத்தப்படும்.

கார்த்திகை முதல் நாள் மாலையிடத் தொடங்கிய பக் தர்கள், மண்டல பூஜைக்காக கோயிலுக்கு வருகை தந்தவண் ணம் உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழு வதிலும் இருந்து பல லட்சம் பக்தர்கள் மாலை அணிந்து கோயிலுக்கு செல்கின்றனர். இதனால் கோயில்வளாகத்தில்பக் தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்ட நெரிச லைத் தவிர்ப்பதற்காக காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து, பக்தர்களை தரிசனத் திற்குஅனுப்புகிறார்கள்.தரிசனத்திற்காக15மணி நேரத்திற்கும் மேலாக பக் தர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தரிசனத் திற்காகவரிசையில்காத் திருந்த தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் திடீரென நேற்று அதி காலை 5மணியளவில் மயங்கிவிழுந்தார். உட னடியாக அவரை அரு கில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியி லேயே அவர் இறந்துவிட்டார்.

விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்தபாலு (வயது42)என்பது தெரிய வந்துள்ளது.தரிசனத்திற் குக்காத்திருந்தபக்தர்திடீ ரெனமயங்கிவிழுந்து உயிரிழந்தது பக்தர்களி டையே கலக்கத்தை ஏற் படுத்தியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner