எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘கார்ப்பரேட்’மீது

கண்ணின் கடைப்பார்வை

கார்ப்பரேட் நிறுவனங்கள்மீது மோடி அரசுக்குக் கண்ணின் கடைப்பார்வைக் காதல் உண்டு போலும்!

கடந்த 6 மாதங்களில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.55 ஆயிரத்து 356 கோடி.


 

இன்றைய ஆன்மிகம்?

பதில் உண்டா?

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 23 நாளில் ரூ.94 கோடி வருமானமாம்.

உண்டியலில் பணம் போட்ட பக்தர்கள் விபத்தாலும், மாரடைப்பாலும் சாகிறார்களே, அதற்கு என்ன பதில்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner