எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்:

பி.ஜே.பி.,க்கு

மரண அடி!

ஜெய்ப்பூர், டிச.20 குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவை மிரள வைத்த காங்கிரசு கட்சி இப்போது ராஜஸ்தானிலும் அதிர வைத்துள்ளது. ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் காங்கிரசு மிகப்பெரிய அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தானில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற்ற 4 ஜில்லா பரிஷத்துகளையும் காங்கிரசு கைப்பற்றிவிட்டது. 27 பஞ்சாயத்து சமிதி இடங்களில் 16 அய் காங்கிரசு கைப்பற்றியது. ஆனால் ஆளும் பாஜகவோ 10 பஞ்சாயத்து சமிதி இடங் களைத்தான் பெற முடிந்தது. வார்டுகளில் காங் கிரசைவிட ஒன்று கூடுதலாக அதாவது 7 இ-ல் தான் பாஜக வென்று இருக்கிறது. ஜில்லா பரிஷத்துகளில் ஒன்றைக்கூட பாஜகவால் தக்க வைக்க முடியவில்லை. இவை அனைத்தும் பாஜக வசமிருந்து காங்கிரசு அபகரித்துக் கொண்டு விட்டது.செய்தியும் - சிந்தனையும்!

‘மதம் பிடித்துவிட்டது!'

செய்தி: சபரிமலை சீசன் - இடம்பெயர்ந்து வரும் யானைகள்.

சிந்தனை: யானைகளுக்கு இந்து ‘மதம்' பிடித்துவிட்டதோ!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner