எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குஜராத் தேர்தல் முடிவு கருநாடகாவில் எடுபடாது

முதல்வர் சித்தராமையா

பெங்களூரு, டிச.20 குஜராத், இமாச் சல் பிரதேச தேர்தல் முடிவுகள் கருநாடகாவில் எதிரொலிக்காது, கருநாடகாவில் காங்கிரசு மீண்டும் வெல்வது உறுதி என அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருநாடக முதல்வர்சித்தராமையாபெங்க ளூருவில் நேற்று (19.12.2017) செய்தியாளர்களிடம் கூறியதா வது:

மக்களை பிளவுபடுத்தி...

குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல்முடிவுகளைப்பார்க்கும் போது மக்கள் காங்கிரசு கட் சியை நேசிப்பது மீண்டும் உறு தியாகியுள்ளது. குஜராத்தின் மண் ணின் மைந்தர் என சொல்லித்தான் பிரதமர் மோடி சொற்பமான வாக் குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வெற்றியைசாதனைகளின்அலை என சொல்ல முடியாது. இந்துத் துவ அமைப்புகள் மக்களை பிளவுபடுத்தி, பாஜகவுக்கு வாக் குகளை அறுவடை செய்து தரு கின்றன.

இந்ததேர்தல்முடிவுகள்கரு நாடகாவை எந்த வகையிலும் பாதிக்காது.வருகிறசட்டப் பேரவைத் தேர்தலில் காங் கிரசுமீண்டும்வெல்வதுஉறு தியாகியுள்ளது.காங்கிரசுகட்சி யின்தேசியதலைவராக பொறுப் பேற்றுள்ள ராகுல் காந்திக்கு முதல் வெற்றி பரிசை நாங்கள் அளிக்க இருக்கிறோம். கருநாடகாவில் மோடி அலை எடுபடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4

'விடுதலை' சந்தா

தோழர்களுக்கு வேண்டுகோள்

கழகப் பொறுப்பாளர்களின் முக்கிய கவனத்திற்கு, ஈரோட்டில் டிசம்பர் 2 ஆம் தேதியன்று வழங்கப்பட்ட சந்தாக்களுக்குரிய முகவரி இன்னும்விடுதலை'க்கு வரவில்லை. கழகப் பொறுப்பாளர்கள் உடனடியாக தங்கள் மாவட்டம் சார்பில் அளித்துள்ள சந்தாக்களுக்குரிய முகவரியை

2017 டிசம்பர் 23ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

- கி.வீரமணி,

தலைவர், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  

Security code
Refresh

Banner
Banner