எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கழகப் பொறுப்பாளர்களின் முக்கிய கவனத்திற்கு,   ஈரோட்டில் டிசம்பர் 2 ஆம் தேதியன்று வழங்கப்பட்ட சந்தாக்களுக்குரிய முகவரி இன்னும் ‘விடுதலை'க்கு வரவில்லை. கழகப் பொறுப்பாளர்கள் உடனடியாக தங்கள் மாவட்டம் சார்பில் அளித்துள்ள சந்தாக்களுக்குரிய முகவரியை

2017 டிசம்பர் 23ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

- கி.வீரமணி,

தலைவர், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner