எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2ஜி வழக்கில் வெற்றி பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்கள், தமிழர் தலைவர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்தார். இராசா அவர்களுக்குத் தமிழர் தலைவர் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேனாள் தமிழக காங்கிரசு கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு ஆ.இராசா அவர்கள் பயனாடை அணிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள், ஆ.இராசாவிற்குப் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் (சென்னை பெரியார் திடல், 24.12.2017).

 



தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner