எழுத்துரு அளவு Larger Font Smaller Font

துண்டிக்கப்பட்ட கால்களுடன் எவரெஸ்டில் ஏறலாம்

ஆனால் கோவிலில்....?

துண்டிக்கப்பட்ட கால்களுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வெற்றி கண்ட வீராங்கனை அருணிமா சர்மாவுக்குக் கோவி லுக்குள் செல்லத் தடையாம்.

எங்கே?

உஜ்ஜனி கோவிலில்

என்ன காரணமாம்?

அவர் ஊனமுற்றவராம்; சேலை அணியவில்லையாம்; கால் ஊனமுற்ற பெண் சேலை அணிவதில் உள்ள சிரமம் அறிந்ததே!

அதேநேரத்தில், ஜீன்ஸ் அணிந்த ஆண்கள் அனுமதிக் கப்படுகின்றனர். கால் இல்லாமல் எவரெஸ்டில் ஏறியபோது ஏற்பட்ட வலியைவிட, இந்(து)த மதக்கொடுமை அதிக வலியைக் கொடுக்கிறது என்று கண்ணீர் விட்டார் அந்த வீராங்கனை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner