எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜன.1 2017- - தேச பக்தியை கடைவீதியில் விற்கும் பாஜக கூட்டத்தினரின் உண்மை முகம் வெளிப்பட்ட ஆண்டுமாகும். பிப்ரவரி 24-ஆம் தேதி மத்தியப் பிரதேசம் போபாலில் தீவிரவாதிகளின் உளவாளிகள் என்று பிடிபட் டவர்களின் பட்டியலை முன் னனி ஊடகங்கள் வெளியிட்டன.

அனைவரும் பாஜகவின்

முக்கிய பிரமுகர்கள்

துருவ் சக்சேனா (பாஜக தொழில் நுட்பப் பிரிவு தலை வர், மத்தியப் பிரதேசம்), சத் தேந்தர் சிங் (பாஜக இளை ஞரணி), குஷ் பண்டித் (பாஜக இளைஞரணி), ஜித்தேந்திர தாக்கூர் (பாஜக இளைஞரணி), ரித்தேஷ் குல்லார் (பாஜக வணிகர் பிரிவு), ஜித்தேந்திர சிங் யாதவ் (பாஜக இளைஞ ரணி), பல்வந்த தாது (பாஜக போபால் நகர பிரமுகர்)  திலோக் சென் (பாஜக இளைஞரணி) பல்ராம் (பாஜக இளைஞரணி).

இவர்கள் அனைவரும் பாஜகவின் முக்கிய பிரமுகர்கள். இதை "இந்தியா டுடே" உட்பட அனைத்து ஊடகங்களும் படம் பிடித்துக் காட்டின.   மேற் கொண்டு இவர்களிடம் நடத் தப்பட்ட விசாரணையில் பதான் கோட் விமான நிலையத் தாக்குதல் தொடர்பாக பல ரகசிய தகவல்களை இவர்கள் அய்.எஸ்.அய். அமைப்புடன் பரிமாறிக் கொண்டதாகத் தெரிய வந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner