எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இப்படியொரு கார்ட்டூனைப் போட்டுள்ளது - ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜய பாரதம் (5.1.2018)

2ஜியை எதிர்த்து சி.பி.அய். அமலாக்கப் பிரிவு அப்பீல் செய்தால் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 14 பேரும் திகார் சிறைக்கு வருவார்களாம்.

அப்படிப் பார்த்தால் காஞ்சி சங்கராச்சாரி யார்கள் மீதான கொலை வழக்கில் அப்பீல் செய்தால் சிறைக்கு வருவார்கள் என்று சொல்லாதது ஏன்? ஆ. இராசாவும், லாலுவும் பார்ப்பனர் அல்லாதார்; அவர்கள் சிறைக்குச் சென்றால் பரம சந்தோஷம்! இதற்குப் பெயர்தான் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். புத்தி என்பது. இதுகுறித்து 'விஜய பாரதம்' அட்டைப் படத்தைக் காட்டி நேற்று பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் விமர்சித்துப் பேசினார் திராவிடர் கழகத் தலைவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner