எழுத்துரு அளவு Larger Font Smaller Font


செய்தியும் - சிந்தனையும்


மோசடி!


செய்தி: காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயிலில் 6 கிலோ தங்கம் மோசடி!  
சிந்தனை: அந்தக் கோயிலுக்குள் அடித்து வைக்கப்பட்ட ஏகாம்பரேஸ்வர

ர் என்ற குத்துக்கல்லு என்ன செய்து கொண்டு இருந்ததாம் - பேன் பார்த்துக் கொண்டிருந்ததா? அல்லது அந்தக் கோயிலில் தேவநாதனுக்கு உதவி செய்து கொண்டிருந்ததா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner