எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, ஜன.11 அனைத்து விவகாரங்களிலும் நியாயமான கருத்துகளை ஊடகங்கள் வெளிப்படுத்துவதற்கான பூரண உரிமையை வழங்குவது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று செய்திகளில் நேரிடும் சிறிய தவறுகளுக்கு எல்லாம் அவதூறு குற்றச்சாட்டை முன்வைக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner