எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நண்பர்களே,

தமிழ் இலக்கிய மேதைகள் இதற்குத் தகுந்த பதில் கூற வேண்டும்.  இராமாயணம் எழுதிய வால்மீகியும், சாகுந்தலம் எழுதிய காளிதாசனும், திருக்குறள் எழுதிய வள்ளுவரும், ஆத்திசூடி எழுதிய அவ்வையும் கற்பனை என்று எதிர்காலப் பகுத்தறிவுவாதிகள் வாதாடலாம்.

ஆண்டாள் என்னும் பிராமணப் பெண் கவிஞர் எழுதிய காவியத்தில் காமச்சுவை இருப்பதால், இராஜாஜி போன்ற ஆன்மிக மேதைகள், அப்படி ஒருத்தி வாழவில்லை என்று சொன்னது புரிகிறது.  என்ன? பெண் கவிஞர் காமக் கவிதை எழுதுவதா?  அது ஆண் கவிஞர் ஏகபோக உரிமை அல்லவா?  தற்போதும் காமக் கவிதைகள் எழுதும் பெண்டிருக்கு மதிப்பில்லை!!!

பெரியாரின் சீடர் வீரமணி கற்பனை என்று கூறுவதால், ஆண்டாள் வாழ்ந்தது இல்லாமல் போய்விடுமா ?

வீரமணி ஆய்வு செய்து தமிழ்க் கவிஞர் வரலாறு எழுதியவரா?

ஜெயபாரதன், வானியல் ஆய்வுக் கூட பேரா சிரியர், அமெரிக்க பல்கலைக்கழகம் கூறியுள்ளார்.

இதற்கு பதிலுரை எழுதியுள்ளார்  மருத் துவர் சோம இளங்கோவன்  (அமெரிக்கா)

பேரன்புடையீர் !

ஒரு சிறந்த ஆராய்ச்சியாளராக, எழுத் தாளராகத் தமிழ் கூறும் நல்லுலகில் மதிப் புற்றவர் எழுதியுள்ளார். ஆசிரியர் வீரமணி தன்னை இலக்கிய ஆராய்ச்சியாளர் என்று கருதிக் கொண்டு எழுதியுள்ளாரா? ஆச் சாரியார் பெரிய வைணவர், எழுத்தாளர். அவர் எழுதியதிற்குப் பதில் கேட்டுள்ளார். அவர் எதையுமே ஆதாரத் துடன் பேசக் கூடியவர், எழுதக் கூடியவர். கேள்விக்குப் பதில் கூறாமல் வால்மீகியையும், மற்றவர் களையும் புகுத்தலாமா?

- சோம.இளங்கோவன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner