எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அடக் கொடுமையே!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வருகிறார் என்பதற்காக ஏழை நோயாளியை கழிப்பறையில் உட்கார வைத்தார்களாம். இதற்குப் பெயர்தான் - மக்கள் நல்வாழ்வோ!

குடியைக் கெடுக்கும் "குடி!"

சென்னை திருவொற்றியூர் காசிமேட்டில் வாழ்ந்து வந்தவர் சங்கீதா; அவரது கணவர் சுரேஷ். தினந்தோறும் குடிதான். நாள்தோறும் சண்டைச் சச்சரவுதான். துக்க நிகழ்ச்சிக்கு

சென்று வீடு திரும்பிய சுரேஷ் குடிபோதையில் வந்த நிலையில் மனைவி மனம் உடைந்து மின் விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு மாண்டார். அதனைப் பார்த்த சுரேசும் தூக்கு மாட்டிக் கொண்டார். இந்த லட்சணத்தில் அவர்களுக்கு இரு பிள்ளைகள் வேறு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner