எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

குமரி மாவட்டம்  செண்பகராமன்புதூரில்  உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில்  தந்தை பெரியாரின்  சிலை  அருகே  விநாயகன்  சிலை அமைக்க  பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை உடனே  அகற்ற  குமரி மாவட்ட திராவிடர் கழக  தலைவர்

மா.  மணி, மண்டல செயலாளர் கோ.  வெற்றிவேந்தன்  ஆகி யோர்  குமரி மாவட்ட  ஆட்சியரிடம்  புகார் செய்துள்ளனர்.

குறிப்பு: பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் எந்த மத வழிபாட்டுச் சின்னத்திற்கும் இடமில்லை என்பது தனி விதியாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner