எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜன.19  தந்தை பெரியாரை அவ தூறாகப் பேசிய தமிழ் நாடு பார்ப்பனர் சங்க நிர்வாகிகள் பாதியில் ஓட்டம் பிடித்தனர். பத் திரிகையாளர்களின் கடும் எதிர்ப்பால் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியை கை விட்டுச் சென்றனர். பார்ப்பனர் சங்கத் துணைத்தலைவர் நரசிம்மன் தலைமையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று (18.1.2018) செய்தியாளர்களைச் சந்தித்தனர். பெரியாரை அவமதித்த பார்ப்பனர் சங்கத்தினர் செய்தியாளர் கேள்விக்கு பதில் தர முடியாமல் திணறினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner