எழுத்துரு அளவு Larger Font Smaller Font


காவிரி நீர் உரிமைக்காக ஜனவரி 28ஆம் தேதி விவசாய சங்கங்களின் சார்பில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. சங்கப் பொறுப்பாளர்கள் கழகத்தின் ஆதரவை நேரில் கேட்டுக் கொண்டும் உள்ளனர். கழகத் தோழர்கள் அப்போராட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


- கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


சென்னை
23.1.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner