எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி திருவரங்கத்தில் நேற்று (22.1.2018) நடைபெற்ற  தந்தை பெரியார் படிப்பகம் 5ஆம் ஆண்டு விழாவில் அக்னிகோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன் நக்கீரன் ஆசிரியர் கோபால், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், மண்டல தலைவர் மு. நற்குணம், மாவட்டச் செயலாளர் இரா. மோகன்தாஸ், நகர தலைவர் சா. கணேசன், வழக்குரைஞர் பூவை. புலிகேசி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner