எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

'நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு வேண்டும் என்ற அந்த போராட்டம் ஒரு தொடர்போராட்டம். அது முடிவடைய வில்லை. மாணவர்கள், பெற்றோர்கள் எல்லோரிடமும் செல்வோம்.

'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பை முதலில் உருவாக்கியதைவிட இப்போது அதிகமான அளவுக்கு பெற்றோர்களிடையே விழிப்புணர்வு பாதிக்கப்பட்டவர்களிடம் இருக்கிறது. குறிப்பாக அனிதா மறைவு போன்ற நிகழ்வுகளால் இன்னும் அதிகமாக ஆகியிருக்கிறது. 'நீட்' தேர்வு ஒழிக்கப்படும்வரை தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும். மாணவர்கள் மத்தியிலே தொடர்ந்து அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். மருத்துவக் கல்லூரிகளுக்கு முன்னாலே, மற்ற இடங்களிலே மாணவர்களை சந்திப்பது, வாயிற்கூட்டங்களில் தலைவர்களே பங்கேற்று நடத்தக் கூடிய திட்டங்களைப்பற்றியும் நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம். வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெறும். அந்த வடிவங்களில் சட்டமன்றம் நடந்தால் சட்டமன்ற முற்றுகைப் போராட்டமாகக்கூட அமையும். ஆகவே, அடுத்தடுத்த கட்டத்துக்கு தொடர் போராட்டமாக இருக்கும். அவ்வப்போது தேவைப்படுகின்ற வடிவங்களில் போராட்டம் ஒத்த கருத்துள்ளவர்களைக் கலந்து அறிவிப்போம்.

- செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்இந்நாள்... இந்நாள்...

1980 - பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.

2001 - சென்னையில் பெரியார் மய்யம், நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம் (புதிது) திறப்பு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner