எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவண்ணாமலையில் இன்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சமுதாய நல்லிணக்கப் பேரணி என்ற பெயரில் ஒரு ஊர்வலத்தை நடத்தினார்கள். அதற்காக ஊரெங்கும் காவிக்கொடிகளை கட்டியுள் ளனர். திண்டிவனம் சாலையில் உள்ள பெரியார் சிலையை சுற்றியும் கொடிகளை கட்டியுள்ளனர். இத்தனைக்கும் அந்த சிலைக்கு கீழேதான் போக்குவரத்து  காவல்துறையினரின் நிழற்குடையும் இருக்கிறது அவர்கள் இதை கண்டு கொள்ளவே இல்லை. பிரச் சினையை உருவாக்கி அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் இது போன்ற கேடுகெட்ட செயல்களில் இறங்குவதுதான் இந்த காவிக் கும்பலின் திட்டம். இவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தகவல்: தமிழினியன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner