பக்தர்கள் ஏன் அலைகிறார்கள்?
கோனியம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்தால் மனக்கவலை தீரும் -
தயிர் அபிஷேகம் செய்தால் மனநோய் அகலும் -
பச்சரிசியால் அபிஷேகம் செய்தால் தீராக்கடன் தீரும்
என்று ஓர் ஆன்மிக மலர் குறிப்பிடுகிறதே - கடவுள் என்ன லேவாதேவியா செய்கிறார்?
இவ்வளவு எளிதாக இருக்கும்பொழுது பக்தர்கள் டாக்டர்களிடமும், வட்டிக் கடைகளுக்குமாக ஏன் அலைகிறார்கள்?