எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செய்தியும் - சிந்தனையும்

ஏறிய ஏணி?

செய்தி:‘நீட்'தேர்வு மாணவர் களை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம்.

- தமிழிசை சவுந்தரராசன் தலைவர்,தமிழக பி.ஜே.பி.

சிந்தனை: குழப்பியதுயாராம்? நீட் தேர்வின் காரணமாக கடந்தாண்டு பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட,கிராமப்புறத்தைச்சேர்ந்த வர்கள்பற்றி எல்லாம் தமிழக பா.ஜ.க. தலைவருக்குத் தெரி யுமா?

சமூகநீதியால் மேலே வந்த வர்கள், ஏறிய ஏணியை எட்டி உதைக்கலாமா?

 எச்சரிக்கை!

2030 ஆம் ஆண்டில் மூன்றில் இருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner