எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.11 இனி பாஜக வுக்குஇறங்குமுகம்தான்என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

தமிழ்நாடுகாங்கிரசு கட்சி யின் சார்பில் சென்னை தியாக ராயர்நகரில்சனிக்கிழமைஇரவு நடைபெற்றபட்ஜெட் விளக்க பொது கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது:

குஜராத்,ராஜஸ்தான்மாநி லங்களில் நடைபெற்ற தேர்தல் களில் பாஜக பின்னடைவைச் சந் தித்தது. குறிப்பாக, ராஜஸ்தா னில் நடை பெற்ற இடைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலிலும் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கப் போவதில்லை.

பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார். அரசி யல் தெரிந்த அளவுக்கு அவ ருக்குப் பொருளாதாரம் குறித் துத் தெரியவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டின் பொருளாதார நிலை தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது. வேலை வாய்ப்பின்மைஅதிகரித்துவரு வதால், இளைஞர்கள் கொந்த ளித்து வருகின்றனர். இனி பாஜகவுக்கு இறங்குமுகம்தான் என்றார் ப.சிதம்பரம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner