எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான வேண்டுதலாம்!

ரூ.2 லட்சம் மதிப்பில் புதிய ரூபாய் நோட்டுகளால்

சிந்தலவாடி மாரியம்மன் கோயிலில் அலங்காரமாம்

குளித்தலை, பிப்.11  நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டிகரூர்மாவட்டம் குளித்தலை அருகே புதிய ரூபாய்நோட்டுகளால்கோவில் கருவறை முழுவதும் அலங் கரித்துகுத்துவிளக்குகள் ஏற்றி பூஜைசெய்துபெண்கள்வழி பட்டனராம். ஏழை எளிய மக்க ளின் வாழ்க்கைத் தரம் மேம்பட  வேண்டும் எனவும் சிந்தல வாடிமகாமாரியம்மன்கோயி லில்பிரார்த்தனை மேற்கொண்ட னராம்.

புதிய ரூபாய் அலங்காரத்தில் புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் முதல்ரூ.2000வரையுள்ளரூ.2 லட்சம்மதிப்பில் புதிய ரூபாய் நோட்டுகளைக்கொண்டு மாரி யம்மனுக்குமட்டுமின்றி கோவில் கருவறை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

ரூபாய் நோட்டுகளை எப்படி கையாள்வது என்பது குறித்து அரசு எச்சரிக்கைக் குறிப்புகள் உள்ள நிலையில், இதுபோன்று கடவுளர் சிலை, கருவறை என பண நோட்டுகளால் அலங்காரம் செய்வது போன்ற செயல்களை உரிய அதிகாரிகள் கண்டும் காணாமல்இருப்பதேன்?இத் தகவல் ஊடகங்களில் வெளி யாகியுள்ளநிலையிலும்சம்பந் தப்பட்டவர்கள்அரசுஉரிய நடவ டிக்கை எடுக்க தயங்குவதேன்?

கடவுளர் சிலை, கோயில் களில்பணத்தாள்களால்அலங் காரம்செய்வதை அனுமதிப்பது எப்படி? இப்படி செய்வதன் மூலமாக நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுவிடுமா?

இனிவறுமைகுறித்து எவரும்கவலைப்படத் தேவை யில்லையோ? என்னே மடத்த னம்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner