எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 13.02.2018 முற்பகல் 10 மணி அளவில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ. விசயராகவன் தலைமையில், பெரியார் மணியம்மை அறக்கட்டளை சார்பில், மதுரை, தியாகராசர் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் கி. சிவா அவர்களின் ‘‘மணியம்மையின் சமூகப் பங்களிப்பு'' எனும் தலைப்பிலும், பெரியார் நாகம்மை அறக்கட்டளை சார்பில் பெரம்பலூர், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் ச.சிறீதர் அவர்களின் ‘‘திராவிட இயக்க வெளியில் பெரியாரின் பன்முக ஆளுமை'' எனும் தலைப்பிலும் சொற்பொழிவுகள் நடைபெற்றது. விழாவில் பொழிவாளர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டன. அறக்கட்டளைகளின் பொறுப்பாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன, சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப்புலம், உதவிப்பேராசிரியர் முனைவர்

கா. காமராஜ் உடனிருந்து சிறப்பித்தார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner