எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சமூகநீதிப் பாதுகாப்புக்கான பேரவை (அனைத்து மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு) சார்பில் திட்டமிடப் பட்டுள்ளவாறு பிப்ரவரி 19 முதல் 21 ஆம் தேதிவரை நீட் எதிர்ப்பு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்குவதற்கும், பிப்ரவரி 22 அன்று மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டங்களையும் நடத்திட திராவிடர் மாணவர் கழகத் தோழர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை இவ்வார இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

திராவிடர் மாணவர் கழகப் புதிய பொறுப்பாளர்களுக்கு, மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் வழிகாட்டி, அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, துண்டறிக்கை வழங்குதலும், ஆர்ப்பாட்டங்களும் எழுச்சியுடன் நடைபெற உதவிட வேண்டுகிறோம்.

- ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

திராவிடர் மாணவர் கழகம்

குறிப்பு: ஒருங்கிணைப்புப் பணிகளில் இடையூறுகள் ஏற்படுமாயின் 9444210999 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner