எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் தந்தை பெரியார் மற்றும் அன்னை மணியம்மையாரின் சிலைகளை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் பேரா. சுந்தரராசுலு, பல்கலைக்கழக பதிவாளர் பேரா.சொ.ஆ.தனராஜ், பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பகம் முதன்மை செயல் அலுவலர் பேரா.தேவதாஸ், கல்விப் புல முதன்மையர் பேரா.பி.கே.சிறீவித்யா, ஊரக வளர்ச்சி மய்யத்தின் இயக்குநர் பேரா.த.ஜானகி, முதன்மையர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். (வல்லம், 15.2.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner