எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி வரும் 22ஆம் தேதி அனைத்து கட்சி மாணவர்கள் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கழகப் பொறுப்பாளர்களும், அனைத்துக் கட்சி மாணவர் அமைப்பின் (சமூக நீதி பாதுகாப்புக்கான பேரவை) பொறுப்பாளர்களும் அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்தேற ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- கி. வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner