எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இது உண்மையா?

முதல்வர் கவனத்துக்கு....

உச்சநீதிமன்றத்தில் இந்து அறநிலையத் துறையை ஒழிக்கவேண்டும், கோவில் நிர்வாகங்களை இந்து சாமியார் மடங்களே நிர்வகிக்கவேண்டும் என்று ஒரு பிரபல சாமியார் தொடுத்த வழக்கில், தமிழக அரசின் இந்து அறநிலையத் துறைக்குப் புதிதாக வந்த ஆணையரான பார்ப்பன அம்மையார், அந்த வழக்கில் அதீத தீவிரம் காட்டியுள்ளார்.

தமிழகத்தைச் சார்ந்த இந்து அறநிலையத் துறைபற்றி விவரமறிந்த வழக்குரைஞர்களை நியமிக்காமல், தமிழக அரசின் சார்பாக  மும்பையைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா என்ற ஒரு வழக்குரைஞரை நியமித்துள்ளதாகக் கேள்விப்படுகிறோம்.  இதன்மூலம் இந்து அறநிலையத் துறையை ஒழிக்க வேண்டுமென தமிழக அரசு விரும்புகிறதா?

தமிழ்நாடு  இந்து அறநிலையத் துறை வரலாற்றை அறிந்த மூத்த வழக்குரைஞரை அரசு நியமிக்கவேண்டும்!இந்நாள்...இந்நாள்...

1917 - ‘Justice' என்ற ஆங்கில நாளிதழை நீதிக்கட்சி வெளியிட்டது.

1933 - சிவகங்கை எஸ்.இராமச்சந்திரனார் மறைவு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner