எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மகன்: காங்கிரசு செய்யாததை 48 மாதங் களில் பா.ஜ.க. செய்துள்ளது என்று பாரதப் பிரதமர் மோடி சொல்லியிருக்கிறாரே, அப்பா!

அப்பா: ஆமாம்! இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன், வங்கிகளில் கடன் வாங்கி பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டி வெளியேறி சுகம் காணும் முதலைகள் எல்லாம் இந்த 48 மாதங்களில்தானே ஓகோவென்று நடந்திருக்கிறது, மகனே?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner