எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நாளை மறுநாள் (11.3.2018) தந்தை பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் ஊர்வல நிகழ்வில் அமைதிக்கு பங்கமின்றி, குறிப்பிட்ட ஒலி முழக்கங்களான

1. ஜாதியை ஒழிப்போம் - சமதர்மம் படைப்போம்!

2. மதவெறி மாய்ப்போம் - மனிதநேயம் காப்போம்!

3. பெண்ணடிமை தகர்ப்போம் - பேசும் பெண் ணுரிமை காப்போம்!

4. மூடநம்பிக்கைகளை ஒழிப்போம் - பகுத்தறிவை வளர்ப்போம்!

5. பேதமற்ற சமுதாயம் படைப்போம்! படைப்போம்!!

போன்ற ஒலி முழக்கங்களுடன்,

‘‘மத்திய அரசே, மத்திய அரசே! காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை உடனே அமையுங்கள்! அமையுங்கள்!'' என்ற ஒலி முழக்கத்தை இணைத்துக் கொள்ளவேண்டியதும் மிக முக்கியமாகும்.

- கி.வீரமணி,

சென்னை      தலைவர்,

9.3.2018               திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner