எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நெய்வேலியில் நாளை (11.3.2018) காலை 9 மணியளவில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கும், 9.30 மணியளவில் வடலூரில் தந்தை பெரியார் சிலைக்கும், 11 மணியளவில் விருத்தாசலத்தில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கழகத் தோழர்கள் அனைத்துக் கட்சியினர் புடைசூழ மாலை அணிவிக்கிறார்.


அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா

தமிழர் தலைவர் அறிவிப்பு

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா அடுத்தாண்டு (10.3.2019 - 10.3.2020) ஓராண்டு முழுவதும் கொள்கைப் பிரச்சார விழாவாக நடைபெறும். அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் ஆகியோர் பெயரில் விருதுகளும் வழங்கப் படும்.

- சென்னை விழாவில் திராவிடர் கழகத் தலைவர்

கி. வீரமணி (10.3.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner