எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கேள்வி: ராகுல் காந்தியை இத்தாலியில் நடக்கும் தேர்தலுக்குச் செல்லும்படி கூறுகிறாரே அமித் ஷா...?

- கே.ஆர்.எஸ். சம்பத், திருச்சி

பதில்: 'வந்தே மாதரம்' பாட விருப்பமில்லாதவர்கள், பாகிஸ்தானுக்குப் போகட்டும் என்று சொல்வதற்கும், ராகுல் காந்தி இத்தாலி தேர்தலுக்குச் செல்லும்படி சொல்வதற்கும் இடையில் அதிக வித்தியாசம் இல்லை. இதுபோன்ற அநாகரிகப் பேச்சுகள், எதிர்த் தரப்பிலும் அநாகரிகமான சாடல்களை உருவாக்கும். அமித் என்பதற்கு 'கொந்தளிப்பான' என்ற அர்த்தமும் உண்டு. 'மகிழ்ச்சியான' என்ற அர்த்தமும் உண்டு. அமித் ஷா முன்னதைக் கைவிட்டு, பின்னதைப் பின்பற்றட்டும்.

'கல்கி' 18.3.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner