எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நான் மேற்கொள்ள விருப்பது ஆன்மிக அரசியல் என்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இப் பொழுது ஆன்மிகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார்.

அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த போது நான் இங்கு அரசியல் பேச மாட்டேன் - நான் வந்திருப்பது ஆன்மிகம் தேடி என்று சொல்லியுள்ளார். அப்படி சொன்னவர்தான் இமாச்சல பிரதேச முன்னாள் முதல் அமைச் சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான பிரேம் குமார் துமலைச் சந்தித்துள்ளார். படத்தின் நடுவில் இருப்பவர் ரஜினியின் ஆன்மிகக் குரு அமர்ஜோதி பாபு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner