‘லோகக் குரு' என்பார்கள்; மேற்படி விஷயத்திலே ‘லோ லோ' ன்னு அலைவாள்!
ஜெகத் குரு என்பாள், கொலை செய்து விட்டு ஜெயிலுக்குப் போவாள்;
காம கோடி என்பாள் - ‘‘காம விஷயத்திலே'' கண்ட பெண்களை கையைப் பிடிச்சி இழுப்பாள்! (உபயம் அனுராதா ரமணன்)
இராத்திரியோட ராத்திரியா தண்டத்தை விட்டு விட்டு யாரோடோ ஓடுவாள் மறுபடியும் இழுத்துக் கொண்டு வந்து பட்டம் சூட்டுவாள்.
இந்த வெட்கக் கேட்டிலே சாஸ்திரம் சம்பிரதாயம் என்பாள் இந்தப் பார்ப்பான்களை நம்பாதீங்க, எச்சரிக்கை!
உபயம்: ‘துக்ளக்' கார்ட்டூன்