எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதிப் தெண்டின் சமீபத்தில் இந்தியா சுற்றுப் பயணம் வந்தார். தாஜ்மகாலை தன் இணையருடன் பார்க்கச் சென்றவர் வழக்கமாக வெளிநாட்டுப் பிரதமர் வந்தால் சம்பந்தப்பட்ட மாநில முதல் அமைச்சர் உடன் செல்லுவது மரபு. ஆனால் தாஜ்மகாலை பார்க்கச் சென்றதால் உ.பி. முதல் அமைச்சர் உடன் செல்லவில்லையாம். கேட்டால் மேலிடத்து சமிக்ஞையாம்.

இதை சொல்லுவது அவாளின் ‘தினமலர்' தான்.

இப்படியொரு நாடு - இப்படியொரு கட்சி - ஆட்சி - வெட்கக்கேடு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner