எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க. சார்பில் கீழ்க்கண்ட கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றப் பேரவை விதி 55-ன்கீழ் கீழ்க்காணும் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

‘‘வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சிலையினை சேதப்படுத்திய மதவாத தீய சக்திகளின் சமூக விரோத செயல் குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்'' என்று எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.காந்தி, அ.நல்லதம்பி ஆகியோர் சட்டமன்றப் பேரவைத் தலைவரிடம் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை நேற்று (15.3.2018) அளித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner