எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பில் நேற்று (17.3.2018) சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற மறைந்த உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்வில், அவரது படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், நீதிபதி ஆர்.சுப்பையா, அரசு வழக்குரைஞர் கே.துரைசாமி (ஓய்வு), எஸ்.ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் குடும்பத்தினர் உள்பட பலரும் பங்கேற்றனர்.  (செய்தி விவரம் 8 ஆம் பக்கம் காண்க).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner