எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை சேத்துப்பட்டு - தந்தை பெரியார் சிலையின் கல்வெட்டில் நேற்று இரவோடு இரவாக காவி சாயத்தை கொட்டியுள்ளனர்.
காவல்துறையினர் இன்று (21.3.2018) காலையில் அதனைக் கழுவி சுத்தம் செய்துள்ளனர்.
பொதுமக்கள் பெருமளவில் கூடிக் கண்டன முழக்கம் எழுப்பினர். காவல் துறைக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner