எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இன்றைய ஆன்மிகம்?

கண்கள் 12'

பக்தன் எங்கெல்லாம் அழைக்கிறானோ, அங்கெல்லாம் திரும் பிப் பார்க்கவே முருகனுக்குப் பன்னிரு கண்கள் உள்ளனவாம்.

அதெல்லாம் சரி, பழனி கோவிலில் உள்ள முருகனின் தங்கமே பறிபோய் விட்டதே - ஒரு கண்கூடத் திறந்திடவில்லையே?

 இதுதான் தமிழகக் கல்வி நிலை?

தலைமை ஆசிரியர் இல்லாத அரசுப் பள்ளிகள் 918.

மேல்நிலைப்பள்ளிகளில் நிரப்பப்படாத ஆசிரியர் பணி யிடங்கள் 1,640. உயர்நிலைப்பள்ளிகளில் 2,405

வரும் மே மாதத்தில் பொதுவாக ஆசிரியர் பணி காலியிடங்கள் 10 ஆயிரத்தைத் தாண்டுமாம்!
இந்நாள்...இந்நாள்...

1954 - குலக் கல்வித் திட்ட எதிர்ப்புப் படை நாகையிலிருந்து புறப்பாடு

1956  - கவிஞர் தமிழ்ஒளி மறைவு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner