எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘புதிய பார்வை' ஆசிரியர் மறைந்த நடராசன் அவர்களின் படத்தினை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் திறந்து வைத்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலரினை வெளியிட, செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியின் தாளாளர் திவாகரன் பெற்றுக்கொண்டார். உடன் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன்,  இந்திய பொதுவுடைமைக் கட்சியின் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் நல்லகண்ணு,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன், இயக்குநர் பாரதிராஜா,  கவிஞர் வைரமுத்து, ஈழக் கவிஞர் காசிஆனந்தன் மற்றும் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள், சட்டமன்ற  உறுப்பினர்கள் உள்ளனர் (தஞ்சை, 30.3.2018).


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner