எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, மார்ச் 31 ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நீதித்துறையின் உயர்பொறுப்பில் நியமிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் கபில்சிபல் குற்றம் சாட்டி யுள்ளார்.

காங்கிரசு மூத்த தலைவரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் கூறியதாவது, ஒவ்வொரு அரசு நிறுவனங்கள் மீது மத்திய அரசு தொடர் தாக்குதல் நடத்துகிறது. ஏர்இந்தியாவை விற்றுவிட்டது. நேற்று உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி அளித்தபேட்டியில், நீதித்துறையில் அரசின் தலையீடு அழிவுக்கு வழிவகுக்கும் என கடிதம் மூலம் தெரிவித்தார். மேலும் நீதித்துறையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த வரை உயர் பொறுப்பில் நியமிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடு பட்டு வருகிறது.இது போன்ற மத்திய அரசின் செயல் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவது போன்றதாகும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner