பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர் நிலைப்பல்கலைக்கழகத்தின் மென்பொருள் துறை மற்றும் அனிமேஷன் துறையை சேர்ந்த மாணவர்களால் உருவாக்கப்பட்ட பெரியார் புரா கிராமப்புற மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த 2D அனிமேடெட் டுடோரியல் வீடியோ உருவாக்கப்பட்டு அதனை வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர் மாண்பமை ஜஸ்டீஸ் K.N..பாஷா (மேனாள் நீதிபதி) அவர்கள் வெளியிட்டார். பதிவாளர் பேரா.சொ.ஆ.தனராஜ், பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் முதன்மை செயல் அலுவலர் பேரா. எஸ்.தேவதாஸ், கல்வி புல முதன்மையர் பேரா. பி.கே.சிறீவித்யா, டுடோரியல் வீடியோவை உருவாக்கிய மாணவர்கள், துறைத் தலைவர் பேரா சர்மிளா மற்றும் பேரா. சந்திரகுமார், பீட்டர் (மென்பொருள் துறை) ஆகியோர் உள்ளனர்.