எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மன்னார்குடியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், தோழர் முத்தரசன் அவர்கள் மீண்டும் இரண்டாவது முறையாக மாநிலச் செயலாளராகத் தேர்வு - ஆகியிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

எங்களது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

இக்கட்டான அரசியல் சமூக சூழ்நிலையில், தங்களைப் போன்ற கொள்கைச் செம்மல்கள், தியாக சீலர்களின் சமூக வழிகாட்டுதல் நாட்டுக் குத்தேவை. தங்கள் தொண்டு மேலும் சிறப்பாகத் தொடரட்டும்!

- இவ்வாறு தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner