எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆளுநர் மாளிகை நோக்கி காவிரி உரிமை மீட்புப் பயணம்

ஏப்ரல் 7 மாலை திருச்சி முக்கொம்பிலும்  - ஏப்ரல் 9 மாலை அரியலூரிலும் புறப்படும்!

அனைத்துக் கட்சித் தலைவர்களும், தோழர்களும், பொது மக்களும் பங்கேற்பர் இரு பயணத்தையும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தொடங்கி வைப்பார்

சென்னை, ஏப்.6 காவிரி உரிமை மீட்புப் பயணம் 7ஆம் தேதி மாலை முக்கொம்பிலும், 9ஆம் தேதி மாலை அரியலூரிலும் இரு முனைகளிலிருந்து புறப்பட்டு 13ஆம் தேதி காலை கடலூரில் சங்கமிக்கிறது. திமுக கூட்டிய அனைத்துக் கட்சிகளும், தலைவர்களும், தோழர்களும் பயணத்தில் பங்கேற்பர். இரு இடங்களிலிருந்தும் புறப்படும் உரிமை மீட்புப் பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொடங்கி வைப்பார். 13ஆம் தேதி மாலை ஆளுநரை அனைத்துக் கட்சி தலைவர்களும் சந்தித்து கோரிக்கைகளை எடுத்துக் கூறுவர்.

தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் சுற்றுப் பயண விவரம் (6ஆம் பக்கம் காண்க)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner